We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.
/
  • Streaming + Download

    Includes unlimited streaming via the free Bandcamp app, plus high-quality download in MP3, FLAC and more.
    Purchasable with gift card

      $1 USD  or more

     

about

The second song from Venba Original Soundtrack

lyrics

கன்னி கணினி இவள் silicon மென்மை
மின்னி இனினி இவள் செயற்கை பெண்மை
Chipஇல் பூக்கும் ஒரு லட்சம் watt புன்னகை

வண்ணம் வீசும் இவள் laser கண்கள்
CPUவில் ஒரு காதல் signal
கோடி pixelகளில் கனவுக் காண்பாள் இவள்

மின் வேகம்
நெகிழித் தேகம்
ரெண்டும் கொண்டவள் நான்
Switch on செய்தால்
காதல் வெள்ளம் தான்

மின்னல் தின்னும்
இதயம் மின்னும்
Cyber தேவதை நான்
பெண்பால் மீது மனிதன் கொண்ட
மோகத்தின் உருவச்சிலை நான்

மென்பொருள் எனை களவாடு
செய் உன் ஆசை உள்ளீடு
பெண்பொருள் எனில் உலவாடு
என்னாழம் நீ தேடு

வன்பொருள் அயர்வடையாது
வந்தாடு என்னோடு
காதல் எண்களில் அடங்காது
நில்லாது

நீயும் நானும் இருமை இருவரும்
ஒன்றாய் சேர காதல் கலவரம்

முத்தத்தாலே பிழையெல்லாம் சரிசெய்வாயா?
வெப்பம் கூடிப் போனால் கொஞ்சிக்
குளிரச்செய்வாயா?

உன்னில் என்றும் அழியாமல் எனை காப்பாயா?

உயிர் போனாலும்

உயிர் போனாலும் மீண்டும் எழவைப்பேன்
இணைசேர்ப்பேனே

கன்னி கணினி இவள் silicon மென்மை
மின்னி இனினி இவள் செயற்கை பெண்மை
Chipஇல் பூக்கும் ஒரு லட்சம் watt புன்னகை

வண்ணம் வீசும் இவள் laser கண்கள்
CPUவில் ஒரு காதல் signal
கோடி pixelகளில் கனவுக் காண்பாள் இவள்

மென்பொருள் எனை களவாடு
உன் ஆசை உள்ளீடு
பெண்பொருள் எனில் உலவாடு
என்னாழம் நீ தேடு

வன்பொருள் அயர்வடையாது
வந்தாடு என்னோடு
காதல் எண்களில் அடங்காது
நில்லாது

Issac Asimov இரண்டாம் விதிப்படி
எந்தன் ஆணை மீறத் தடையடி

காதல் போரில் விதியேதும் கிடையாதய்யா
எந்தன் இன்பம் தீராச்சுழல் அதில்
சிக்கிக்கொள்வாயா?

மனிதக் காதல்தனை தாண்டும் புனிதம் நீயா?

என்னுயிர் நீ தானே உலக நாயகனே
உன் உலோக-நாயகி நானே

மென்பொருள் எனை களவாடு
உன் ஆசை உள்ளீடு
பெண்பொருள் எனில் உலவாடு
என்னாழம் நீ தேடு

வன்பொருள் அயர்வடையாது
வந்தாடு என்னோடு
காதல் எண்களில் அடங்காது
நில்லாது

credits

released July 7, 2023
Vocals: Suvi, Satyan

Additional Programming: Pravin Mani

Pan Flute: Carlos Carty

Mix & Master: Lakshman @ Dropline Studio

license

all rights reserved

tags

about

Alpha Something Toronto, Ontario

Lost in music, found in music.

contact / help

Contact Alpha Something

Streaming and
Download help

Report this track or account

If you like Kanni Kanini, you may also like: